2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தெற்கில் பாரிய அளவிலான போதை பொருள் சிக்கியது

George   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் இருந்து பாரிய போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20.850 கிலோகிராம் அளவிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட் போதைப்பொருளின் பெறுமதி 6 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதைப்பொருளுடன் கேரள கஞ்சா தொகையும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X