Editorial / 2026 ஜனவரி 13 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12ம் திகதி முதல் 2026.01.25ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான http://www.moe.gov.lk இனுள் பிரவேசித்து 3 பாடசாலைகளுக்கு (ஆகக் கூடியது) மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் http://http://g6application.moe.gov.lk/#/எனும் இணைப்பினூடாக நேரடியாக மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago