Freelancer / 2026 மார்ச் 21 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும், இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 378,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.
மேலும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 347,800 ரூபாயாக பதிவாகி உள்ளது. R
1 hours ago
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
21 Mar 2026