2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நாட்டில் “குற்ற அலை” இல்லை.

Freelancer   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நேற்று (11) தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல் கும்பல்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததாக அவர் கூறினார். 

ஊவா மாகாண குற்றவிசாரணை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது,  பதில் பொலிஸ் மா அதிபர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X