2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

நீர்கொழும்பில் கொரோனா 31 ஆக அதிகரிப்பு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட  நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

“குடாபாடு கனத்த வீதி மற்றும் லூவிஸ் பிளேஸ் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என  நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் எச்.கே.யு.கே. குணரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .