2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இறந்த சிறுவன் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றபோது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து சிறுவனை மீட்டு கலேவெல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .