2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நீரில் மூழ்கி தாய்லாந்து பெண் பலி

J.A. George   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகல்ல பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். 

உயிர்காப்பாளர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், பெந்தர பகுதியில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X