Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நல்லத்தண்ணியிலிருந்து மோஹினி நீர்வீழ்ச்சி வரையான வீதியை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலைக்கான யாத்திரைக்கு முன்னதாக வீதி விஸ்தரிக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாக பூர்த்தியாக்கவுள்ளதாக, அதன் நிறைவேற்று அதிகாரியும், பொறியியலாளருமான கே.பீ.ஆர் தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாவுஸ்ஸ நீர்த்ததேக்கத்தின் மலையுச்சியின் மீதிருந்து, மண்ணை வெட்டி வீதி விஸ்தரிக்கப்படுவதன் மூலம் இரண்டு வாகனங்கள் ஒன்றாக பயணிக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago