Amirthapriya / 2018 மே 09 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கட்டடிடத் தொகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் ஏற்பட்ட தீ பரவலானது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரமவின் உத்தியோக பூர்வ அறையிலுள்ள, குளிரூட்டியில் (A/C) தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago