Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க அழைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
நாளை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மஹேஸ் சேனாநாயக்க முன்னிலையாகவுள்ளாரென்று ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago