Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி 1 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு உள்ளது என்பது தொடர்பில் யோசனையொன்று இன்று சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்டு, மங்கள சமரவீரவால் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனைத் தொடர்பில் உரையாற்றியதையடுத்து, இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது 117 பெரும்பான்மை வாக்குகளால் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago