2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

S. Shivany   / 2021 ஜனவரி 01 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு,கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்காக சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்  காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .