2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

Editorial   / 2020 ஜூன் 14 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே, காற்றின் வேகம் 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X