Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2080ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அவர்களில் 114 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 1955 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன், 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
6 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
6 hours ago