Editorial / 2022 நவம்பர் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன். மட்டக்களப்பில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரினார்.
எனக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான், ஆவணங்களுடன் பதிலளிக்கின்றேன். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
பாராளுமன்றதில் இன்று (22) ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025