Freelancer / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலை காரணமாக காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (28) மாலை 04.00 மணி முதல் நாளை (29) மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. R
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026