2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நாமலுக்கு பிடியாணை;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு திங்கட்கிழமை (28) அன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X