Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணமெனத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டுள்ள நாமல் குமாரவின் விளக்கமறியல் நீட்டிக்கபட்டுள்ளது.
நாமல் குமாரவை இந்த மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹெட்டிபொல நீதவான் நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
நிக்கவரெட்டிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற அமைதியின்மைத் தொடர்பில், குற்ற விசாரணைத் திணைக்களத்தால், நாமல் குமார கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
4 hours ago