2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாலக்க, இந்திய பிரஜையின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமுகர்களை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜையான மர்சலீ தோமஸ் ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .