Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
Manthri.lk இணையத்தளம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் அம்மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த 2015 -2019 நாடாளுமன்ற காலப்பகுதியில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் திலகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago