Editorial / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தை அடுத்து, ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிய பயணித்த 741 ஆம் இலக்க ரயில் மற்றும் கொழும்பு, கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த 412ஆம் இலக்க ரயில் என்பன இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்த விபத்தினால் பயணிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
54 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago