Editorial / 2020 மே 17 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 பேர் நேற்று (16) இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 23 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து, நேற்று (16) 43 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 minute ago
28 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
49 minute ago
1 hours ago