Editorial / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு ராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், நேற்றைய தினம் தொற்று உறுதியானது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,155 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரையில் இரண்டாயிரத்து 955 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago