Editorial / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நேவி சம்பத்“ என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார்.
எதிர்வரும் 19ஆம் திகதி வரை நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, கொழும்பை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
9 hours ago
02 May 2026