2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நைஜீரியர்களால் ஆபத்து அவதானமாக இருங்கள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நைஜீரிய நாட்டவர்கள் இவ்வாறான மோசடி  வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இன்றைய தினம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர், பண மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .