2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி

Thipaan   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுடாக நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.

கடந்த 7ஆம் திகதியன்று தாய்லாந்துக்குப் பயணமான ஜனாதிபதி, ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .