2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றில் பகல் நேரக் காப்பகம்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகல் நேரக் காப்பகமொன்றை எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில்  நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார்.

பொலன்னறுவை புதிய நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள பகல் நேரக் காப்பகத்தைத் திறந்துவைத்ததன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X