2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்ளில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கும், நியமனங்கள் வழங்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர்  15ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .