2025 ஜூலை 05, சனிக்கிழமை

பட்டாசு பயன்பாடு தொடர்பில் அறிவுறுத்தல்

Editorial   / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டு காலத்த அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பட்டாசுகளைக் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .