2021 ஜூன் 14, திங்கட்கிழமை

புதிதாக 970 தொற்றாளர்கள் பதிவு

Shanmugan Murugavel   / 2021 மே 08 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்று 970 புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போது இலங்கையில் 122,308 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .