Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 மார்ச் 04 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையல் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 06 பேர், உகன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனியார் இடமொன்றில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் அம்பாறை மற்றும் உகன பகுதிகளை நேர்ந்தவர்கள் என்றும் அவர்களை அம்பாறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .