Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2021 மார்ச் 08 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த மற்றுமொருவரும், கொவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் நேற்று(07) இரவு உயிரிழந்துள்ளார்.
பசறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றினால் இதற்கு முன்னர் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் 34 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .