R.Maheshwary / 2021 மே 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை- பசறை வீதியில் 2ஆம் கட்டை தியனகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வான் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையிலிருந்து கெனர்ஜியல் தோட்டத்துக்கான சேவையில் ஈடுபட்ட வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள்பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026