2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பதவி காலம் நீடிக்கப்பட்டது’

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றுடன் ஓய்வு பெற இருந்த பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீபின் பதவி காலம் ஒருவருடமாக நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் லத்தீப்பின் பதவி நீடிப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்பட்டதுடன், இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .