R.Maheshwary / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுக அதிகார சபையில் பயிற்சியாளர்களாக கடமையாற்றிய நிலையில்,பணி நீக்கம் செய்யப்பட்ட 156 பேர் மீண்டும் கடமைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனரென, துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான நியமனங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளதுடன், பல திறன் பொறியியிலாளர்கள், பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் என பல துறைகளில் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த 156 பேரும் 2015ஆம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபையில்; பயிற்சியாளர்களாக கடமையாற்றிய நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago