Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக வௌ்ளிக்கிழமை (07) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால், அவர், நாடு திரும்பும் வரை இந்த நியமனம் அமலுக்கு வந்தது.
ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025