Editorial / 2019 மே 12 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பலாங்கொடை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான பத்து மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றிருந்த வேளையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உடனடியாக கடற்படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கடற்படையினரால் பத்து மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் காலிக்கு அழைத்துவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025