R.Maheshwary / 2020 நவம்பர் 02 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னல சுகாதார பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்கள் நேற்று (1) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளதாக பன்னல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பன்னல பிரதேச சபையின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஹியவல, ஆரியகம ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .