Janu / 2026 மே 20 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
'பேய்க் குகைகள்' (Ghost Caves) மற்றும் 'பூத மாளிகைகளை' (Haunted Houses) இம்முறை வெசாக் பண்டிகையின் போது, ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இடங்கள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டால், அது குறித்து உடனடியாக புத்தசாசன அமைச்சுக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago