S. Shivany / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற, மேலும் 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக, நேற்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வெளியேறும் 11 இடங்களில் முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மூலம், 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026