S. Shivany / 2021 ஜனவரி 17 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ பகுதியில் இன்று(17) மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம், பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மேற்படி பஸ்ஸில் பயணித்த 18 பேரை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
68 பேருக்கு இன்றைய தினம் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026