Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 08 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பரீட்சை திணைக்களம், டிஜிட்டல் மய திட்டத்தின் கீழான மற்றுமொரு நடவடிக்கையாக, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனூடாக, சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்களிப்புடன், பரீட்சைகள் திணைக்களத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
2 hours ago