2021 மே 06, வியாழக்கிழமை

புலிகளுக்கு ஆதரவளித்த ஐவர் கைது

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  பொது மக்கள் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவானது கைதுகளை மேற்கொண்டதாக வீரசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களென வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .