Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை முதல் 65 கி.மீ வரை அதிகரிக்குமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி மீன்பிடி, கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஹவெவ – தொடுவாவ பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அபாயம் காணப்படுவதாகவும், இதனால் கடலலைகள் உயர்வடையும் நிலையில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தால் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .