2021 மே 06, வியாழக்கிழமை

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரின் விளக்கமறியல் நீடிப்பு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்புபிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


​பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை போதைப் பொருள் வர்த்தகர்களுக்கே விநி​யோகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்​ேதெகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .