Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க 11 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்ததுடன், திகதியை தீர்மானிப்பதற்கான பொறுப்பு பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago