S. Shivany / 2021 ஜனவரி 17 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (17) மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026