S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களில் இன்று(10) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026