2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவரூபன் என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியரிடம் மேலதிக விசாரணைகளை யாழ். பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .