2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

பழங்குடியின கிராமத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Freelancer   / 2026 மே 09 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசி பழங்குடியின கிராமத்தின் புதிய தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அண்மையில் காலமான பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோவின் புதல்வர் ஆவார். 

மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தோ பயன்படுத்திய வில் மற்றும் கோடரியை புதிய தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .